தான் ஒரு தைவானிஸ் என்று கூறிய செக் நாடாளுமன்ற சபாநாயகர்

0 872
சீனாவை கடிந்துக்கொள்ளும் வகையில் தான் ஒரு தைவானிஸ் என்று செக் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சீனாவை கடிந்துக்கொள்ளும் வகையில் தான் ஒரு தைவானிஸ் என்று செக் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தைவானை சீனா தனது சொந்த பிரதேசமாக கூறி வருகிறது.

இந்த நிலையில் தைவானுக்கும் செக் குடியரசுக்கும் இடையே தூதர உறவுகள் இல்லாததால் செக் நாடாளுமன்ற சபாநாயகர் மிலோஸ் விஸ்ட்ரசில் தைவானுக்கு வர அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விஸ்ட்ரசில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் கூற்றை மேற்கொள் காட்டி தான் ஒரு தைவானிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

தைவானுக்கு தனது ஆதரவை அளிப்பதாகவும் அதன் சுதந்திரத்திற்கான விருப்பத்தை தெரிவித்தும் நாடாளுமன்றதில் விஸ்ட்ரசில் உரையாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments