வரும் 9ந் தேதி சென்னையில் கூடுகிறது திமுக பொதுக்குழு

0 1488
திமுக பொதுக்குழு கூடுகிறது

திமுக பொதுக் குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வரும் 3ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் 9ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெறும் என அறிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு தொடர்பாக நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments