நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு கொரோனா

0 712
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 36 லட்சத்து 91 ஆயிரத்து 167ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 288ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்து 7 லட்சத்து 85 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 28 லட்சத்து 39 ஆயிரத்து 883 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments