பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பின் ஏஜெண்ட் குஜராத்தில் கைது

0 923
பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பின் ஏஜெண்ட் குஜராத்தில் கைது

பாகிஸ்தானின்  ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஏஜெண்டாக செயல்பட்ட நபரை குஜராத்தில் என்ஐஏ (The National Investigation Agency) கைது செய்துள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைதான முகம்மது ரசீத் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த புகைபடங்கள், பாதுகாப்பு படைகளின் நகர்வு குறித்த தகவல்களை  ஐஎஸ்ஐ உளவாளிகளிடம் அளித்ததும், இதற்கு பிரதிபலனாக  ஐஎஸ்ஐ உத்தரவுபடி  ரிஸ்வான் என்பவருக்கு பேடிஎம்மில் பணத்தை அனுப்பி  மேற்கு கட்ச் பகுதியை சேர்ந்த ராஜக்பாய் கும்பார் (Rajakbhai Kumbhar)  கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மேற்கு கட்ச்சில் கும்பாரை என்ஐஏ  கைது செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments