முதல் முறையாக, இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்ற விமானம்

0 1503
முதல் முறையாக, இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணிகள் விமானம் சென்றது.

முதல் முறையாக, இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணிகள் விமானம் சென்றது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால், இம்மாதம் 13 ஆம் தேதி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இடையே ராஜாங்க ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தொலைபேசி சேவை துவங்கப்பட்ட நிலையில் தற்போது விமான சேவையும் துவங்கி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளுடன், அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் Jared Kushnerம் அரபு அமீரகத்துக்குச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments