விஜயவாடா-ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம்.. வரும் 4ந்தேதி திறப்பு..!

0 3962

விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் வரும் 4ந்தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த புதிய மேம்பாலம் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் 480 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

புகழ்பெற்ற கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments