அமெரிக்க - இந்திய உறவை சீர்குலைக்கும் பாக்.திட்டம் பலிக்காது; இம்ரானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

0 4200
அமெரிக்காவின் கையாளாக இந்தியா இருக்கிறது என கூறி இந்திய-அமெரிக்க உறவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி பலிக்காது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கையாளாக இந்தியா இருக்கிறது என கூறி இந்திய-அமெரிக்க உறவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி பலிக்காது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பத்திரிகை பேட்டி ஒன்றில், இம்ரான் கான், சீனா நம்பிக்கைக்கு உரிய கூட்டாளி என்றும் புகழ்ந்து தள்ளினார். சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியாவை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜெய்சங்கர், இம்ரான் கான் கூறுவது அவரது நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவுக்கு தனிப்பட்ட நாகரீகம் உள்ளது என கூறிய அவர், ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தை பெரும் பொக்கிஷமாக இந்தியா கருதுவதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments