புதுச்சேரியில் கொரோனா கால ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

0 8656
ஊரடங்கு 4.O - புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் அமலில் இருக்கும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் நாராயணசாமி இன்று வெளியிட்ட வீடியோவில், காலை 6 மணி முதல் 7 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் எனவும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments