திபெத்தில் ஒரு அசைக்க முடியாத கோட்டையை சீனா கட்ட வேண்டும் - அதிபர் ஜி ஜின்பின்

0 3836
தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து பிளவுக்கு எதிராக போராடுவதற்கு திபெத்தில் அசைக்க முடியாத கோட்டையை சீனா கட்ட வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து பிளவுக்கு எதிராக போராடுவதற்கு திபெத்தில் அசைக்க முடியாத கோட்டையை சீனா கட்ட வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், இளைஞர்களின் மனத்தில் சீனாவை நேசிக்கும் விதைகளை நடவு செய்வதற்காக திபெத் பள்ளிகளில் அரசியல் மற்றும் கருத்தியல் கல்வி வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ஒன்றுபட்ட, வளமான, நாகரிகமான, அழகான புதிய, நவீன, சோசலிச திபெத்தை உருவாக்குவதாக உறுதியளித்ததாக உறுதியளித்த ஜி ஜின்பிங், சோசலிசத்திற்கும் சீன கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திபெத்திய புத்திசம் தேவை என்று கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments