வந்தே பாரத் திட்டதின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 3.86 லட்சம் இந்தியர்கள் மீட்பு

0 662
வந்தே பாரத் திட்டதின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 3.86 லட்சம் இந்தியர்கள் மீட்பு

வந்தே பாரத் திட்டதின் கீழ் விமானங்கள் மூலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை சுமார் 3 லட்சத்து 86 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளதாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, கடந்த மே மாதம் 6ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரையில், 3 லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இந்த மீட்பு பணிக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments