உடல்நலம் தேறியுள்ளதால் விரைவில் அமித் ஷா டிஸ்சார்ஜ்

0 1572
உடல்நலம் தேறியுள்ளதால் விரைவில் அமித் ஷா டிஸ்சார்ஜ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல்நலம் தேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா பாதிப்பிற்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நலம் தேறிக் குணமடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments