திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் துவங்கியது

0 8674
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் துவங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் துவங்கியுள்ளது.

கொரோனா தாக்கத்தால் இலவச டோக்கன்கள் வழங்குவது கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் தினசரி 9 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. அந்த வகையில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் துவங்கியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments