இரண்டரை வயது குழந்தையை மெழுகுவர்த்தியால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சித்தி மற்றும் பாட்டி கைது

0 1493
பெங்களூரூவில் உணவு அதிகம் சாப்பிடுவதாக கூறி இரண்டரை வயது குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய சித்தி மற்றும் பாட்டி சிறையிலடைக்கப்பட்டனர்.

பெங்களூரூவில் உணவு அதிகம் சாப்பிடுவதாக கூறி இரண்டரை வயது குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய சித்தி மற்றும் பாட்டி சிறையிலடைக்கப்பட்டனர்.

பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா - ஆதிரா தம்பதியினரின் நான்காவதாக குழந்தையான அர்மான் செரீப் இயல்பாக அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன்.

இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் பாட்டி முபீனா, சித்தி பாத்திமா ஆகியோர் தினம்தோறும் சிறுவனை அடித்து துன்புறுத்தியும் சூடு வைத்துள்ளனர்.

இதனை செல்போனில் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு சித்தி பாத்திமா அனுப்பிய நிலையில், அது இணையத்தில் வைரல் ஆனது. போலீசார், முபீனா மற்றும் பாத்திமாவை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments