பாரிஸ் மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

0 683

பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பாரிஸ் மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஒரே நாளில் 6 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாலும், சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 21 ஆக உயர்ந்துள்ளதாலும், தலைநகர் பாரிஸில் புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments