திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவங்களில் பக்தர்களுக்கு அனுமதி.?

0 12718
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறவுள்ள 2 பிரம்மோற்சவங்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறங்காவலர் குழு கூடி ஆலோசித்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறவுள்ள 2 பிரம்மோற்சவங்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறங்காவலர் குழு கூடி ஆலோசித்து வருகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 16ல் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த 2 பிரம்மோற்சவங்களிலும் பக்தர்களை அனுமதிப்பதா, வேண்டாமா என திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.(Y. V.) சுப்பா ரெட்டி தலைமையில் அக்குழு காணொளி வாயிலாக கூடி ஆலோசித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments