நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்த விவகாரத்தில் போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு..?

0 1472
நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்த விவகாரத்தில் போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு..?

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்த விவகாரத்தில் துபாயைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு இருந்ததா என்பதை விசாரிக்க டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு நேற்றிரவு மும்பைக்கு வந்துள்ளது.

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் குடும்பத்தினருடன் விசாரணை நடத்திய இக்குழுவினர் ரியாவையும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவ்வழக்கை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வரும் நிலையில் இதில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments