தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி செலவு... நிதித்துறை செயலாளர்

0 1328
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி செலவு... நிதித்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 4 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரிசோதனைகளுக்கு செலவழிக்கப்படும் நிதியில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியிருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments