பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் உடல் நிலை கவலைக்கிடமானது அல்ல என தகவல்

0 1853
நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் உடல் நிலை, கவலைக்கிடமான ஒன்று அல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது.

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் உடல் நிலை, கவலைக்கிடமான ஒன்று அல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத் ஆபத்தான நிலையில் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ராகுல் மித்ரா தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்துக்கு இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் முடிவுகள் இனிமேல்தான் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார். சஞ்சய் தத் நடித்துள்ள படமான டோர்பாஸ், நெட்பிளிக்சில் விரைவில் வெளியாக உள்ளது. அதில் அகதி முகாமில் உள்ள பிள்ளைகளை கிரிக்கெட் போட்டி மூலம் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாற்றும் பாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments