குறைந்த நீர்மட்டம், அதிக வெப்பநிலையால் பிங்க் நிறமாக மாறிய ஏரி

0 2576
துருக்கியின் கொன்யா(Konya) நகரில் உள்ள மெயில் ஒப்ருக்(Meyil Obruk) ஏரி, குறைந்த நீர்மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக பிங் நிறமாக மாறி உள்ளது.

துருக்கியின் கொன்யா(Konya) நகரில் உள்ள மெயில் ஒப்ருக்(Meyil Obruk) ஏரி, குறைந்த நீர்மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக பிங் நிறமாக மாறி உள்ளது.

வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோமீட்டர் விட்டமும் 40 மீட்டர் ஆழமும் கொண்ட ஏரியின் உப்பு நீரில் பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதால் பிங்க் நிறத்திற்கு மாறி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments