இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதியை அதிரடியாக கைது செய்த போலீசார்

0 862
இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதியை அதிரடியாக கைது செய்த போலீசார்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதியை, ஓட்டல் அறையில் அதிரடியாக கைது செய்த போலீசார், ஏ.கே. 47 துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

சிரியாவில் இருந்து துருக்கியின் தெற்கு காசியான்டெப் (Gaziantep) மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர், இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்த முக்கிய வீதிகளை நோட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குக்குசெக்மீஸ்((Kucukcekmece)) மாவட்டத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்த அந்த நபரை உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

Breath...

மேலும் அறையில் சோதனையிட்டபோது கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் பல இடங்களில் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments