காயம் அடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் 40 கி.மீ. தூக்கிச் சென்ற வீரர்கள்

0 1480
உத்தரகாண்ட் மாநிலத்தில் காயம் அடைந்த பெண்ணை இந்திய-திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் 40கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காயம் அடைந்த பெண்ணை இந்திய-திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் 40கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தொலைதூர கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு கால்களில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற வீரர்கள், அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் சென்றனர்.

காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி என கரடு முரடான வழியில் 15மணி நேரம் நடந்து சென்று அந்த பெண்ணை வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments