ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வியூகம்

0 954

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இஸ்ரேல், சூடான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

23ம் தேதி முதல் 28ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தை அவர் மேற்கொள்கிறார். இது குறித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்ட பாம்பியோ, இஸ்ரேல், சூடான், பஹ்ரைன், அரபு அமீரக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தத்தை கொண்டாடவும், ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த பயணம் உதவும் என்றும் மைக் பாம்பியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments