மத்தியப்பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பசுமாடுகள்

0 7391
மத்தியப்பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பசுமாடுகள்

மத்தியப்பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் பசுமாடுகள் அடித்து செல்லப்பட்டன. தேவாஸ் நகரில் பெய்த பலத்த மழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் ஏராளமான பசு மாடுகள் அடித்து செல்லப்பட்டன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments