இந்து மக்களுக்கு ஜோ பிடன், கமலா ஹாரிஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

0 2558
இந்து மக்களுக்கு ஜோ பிடன், கமலா ஹாரிஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் ஜோ பிடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோ பிடன் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும், நீங்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி, ஞானத்தால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிஸ் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், தனது விருப்பமும் அதுவே என ஜோ பிடனின் பதிவை முன்னுதாரணமாகக் காட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments