வெஸ்டர்ன் ஆன் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தயாராகும் நியூயார்க்

0 424

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் முன்னாள் சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச், ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நியூயார்க் நகரில் வெஸ்டர்ன் ஆன் சதர்ன் ஓபனில் விளையாட உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சின்சினாட்டியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட டென்னிஸ் போட்டிகளில் நடப்பு சாம்பியன்களான டேனியல் மெட்வெடேவ், மேடிசன் கீஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் ஆண்கள் பிரிவில், 43 தரவரிசை வீரர்களில் 40 பேரும் பெண்கள் பிரிவில் உலகின் சிறந்த 53 வீராங்கனைகளில் 39 பேரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments