கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மிதவை திரையரங்கம்; படகுகளில் அமர்ந்தபடி, திரைப்படத்தை கண்டு களித்த ரசிகர்கள்

0 770
இஸ்ரேலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிதவை திரையரங்கம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக உள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டெல் அவிவ் ஏரியில் மிதவை திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்ட நிகழ்வில் 200க்கும் மேற்பட்டோர் 70 படகுகளில் தனிநபர் இடைவெளியை பின்பற்றி அமர்ந்து, பெரிய திரையில் சினிமாவை கண்டு ரசித்தனர். இம்மாத இறுதி வாரத்தில் தினமும் மாலை 2 படங்கள் திரையிடப்படும் என்று டெல் அவிவ் நகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments