லிபியாவில் படகு விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழப்பு

0 1184
லிபியாவில் படகு விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழப்பு

லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியே புலம்பெயர முயன்றவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

செனகல், மாலி, சாட், கானா உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தோர், கடல் வழியே இத்தாலிக்கு புலம்பெயர முயன்ற போது ஸ்வாரா கடற்கரை அருகே அவர்களின் படகு என்ஜின் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் 45 பேர் உயிரிழந்த நிலையில், தப்பி பிழைத்த 37 பேர் மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments