ஆந்திராவில் ஒரு வீட்டில் 8 பெட்டிகளில் பதுக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

0 7220
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள வீட்டில், 8 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள வீட்டில், 8 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலை தொடர்ந்து, Bukkarayasamudra-த்தில் வசிக்கும் Balappa-வின் வீட்டில் சோதனை செய்த போலீசார், 2 கிலோ 420 கிராம் எடையிலான தங்கம் மற்றும் 84 கிலோ எடையிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கிருந்து 15 லட்சத்தி 55 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு ஏர் gun-ஐ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Balappa-வின் மருமகனான Nagalinga, ஆபரணங்கள் மற்றும் பணத்தை பதுக்கியதும், அவர், ஆந்திர அரசின் கரூவூலத்துறை அதிகாரியான Manoj என்பவருக்கு கார் ஓட்டுனராக பணிபுரிவதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments