தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைவு..!

0 2479

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 187 ரூபாயாக இருந்தது.

அது இன்று 31 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 156 ரூபாயாக விற்பனையாகிறது.இதேபோல் நேற்று சவரன் தங்கம் விலை 41 ஆயிரத்து 496 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 41 ஆயிரத்து 248 ரூபாயாக குறைந்துள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு 77 ஆயிரத்து 100 ரூபாயாக நேற்று இருந்த நிலையில் இன்று 2 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments