நொய்டாவில் துணைமின் நிலையத்தில் தீ விபத்து..!

0 469

டெல்லி அருகே நொய்டாவில் துணைமின் நிலையத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

நொய்டாவின் 148ஆவது செக்டாரில் சஞ்சீவ் கோயங்கா குழுமத்துக்குச் சொந்தமான நொய்டா பவர் கம்பனியின் துணைமின் நிலையத்தில் இன்று காலை திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது.

மிகப்பெரிய மின்மாற்றிகள் தீப்பற்றி எரிந்ததால் உடனடியாகத் துணை மின் நிலையத்துக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டது. பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments