அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இன்று மாலை டெல்லி பயணம்

0 3254
தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இன்று மாலை புறப்பட்டு டெல்லி செல்கின்றனர். தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் அமைச்சர்கள் இருவரும் டெல்லி செல்வதாகக் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இன்று மாலை புறப்பட்டு டெல்லி செல்கின்றனர். தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் அமைச்சர்கள் இருவரும் டெல்லி செல்வதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு 9 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ஆயிரம் கோடி வழங்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கெனவே கோரிக்கைகளை வைத்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments