ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - ஸ்டெர்லைட் நிர்வாகம்

0 3484

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ஆலை நிர்வாகம், தீர்ப்பின் முழுவிவரம் வந்த பிறகு, அடுத்த கட்டமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார், துணை தலைவர் தனவேல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஆலை மூடப்பட்டதால் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி இழப்பு என தெரிவித்த அவர்கள், தூத்துக்குடி மாவட்ட பொருளாதாரத்திற்கும், ஸ்டெர்லைட் மூடலால் 2 பில்லியன் டாலர் அளவுக்கு காப்பர் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறினர். சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments