சுஷாந்த் சிங் இறந்த அன்று அவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத பெண்

0 3700

நடிகர் சுஷாந்த் சிங் இறந்த அன்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஜூன் 14ம் தேதி போலீசாரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சுஷாந்தின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண் ஒருவர் சுஷாந்தின் வீட்டில் நுழைந்து வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பின்னர் அந்த பெண் வெளியில் நிற்கும் நபரிடம் ஏதோ ஒரு பொருளை கொடுப்பதும், அவர் அதனை கருப்பு நிற பையில் போடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த இருவரிடமும் மும்பை போலீசார் விசாரிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், இது குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments