எஸ்.பி.பி.,யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை

0 29468

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்த மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments