வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

0 2044
தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.  மத்திய மேற்கு, மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments