பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

0 1511
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்பம் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்கள் வருகிற 21-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments