மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலை திறப்பு

0 3486
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள 37 அடி உயரம் கொண்ட பாரத மாதா வெண்கல சிலையை அந்த மாநில முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் செளஹான் இன்று திறந்து வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள 37 அடி உயரம் கொண்ட பாரத மாதா வெண்கல சிலையை அந்த மாநில முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் செளஹான் இன்று திறந்து வைத்தார்.

போபாலில் உள்ள போர்வீரர்கள் நினைவிடமான செளர்யாவில் தாமரை மீது கையில் தேசிய கொடியுடன் நிற்பது போன்று பாரத மாதா சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி அந்த சிலையை முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து பாரத மாதா சிலைக்கு அவரும், மாநில அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments