கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமானார்

0 2125

ஆளுநர் குணமானார்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமானார்

ஆளுநர் பன்வாரிலாலுக்கு நடைபெற்ற சோதனையில் கொரோனா நெகடிவ் என முடிவு வந்துள்ளது - காவேரி மருத்துவமனை

ஆளுநர் பன்வாரிலாலின் மன உறுதி மற்றும் ஒத்துழைப்பு கொரோனாவில் இருந்து குணமாக உதவியது - காவேரி மருத்துவமனை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments