நீண்ட நாட்கள் பிரதமர் பதவியை வகித்த பெருமையை பெற்ற பிரதமர் மோடி

0 7120
நீண்ட நாள் இந்திய பிரதமர் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் எனும் பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

நீண்ட நாள் இந்திய பிரதமர் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியை சேராத ஒருவர் எனும் பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பாஜக கட்சியை சேர்ந்த வாஜ்பாயி இரண்டாயித்து 268 நாட்கள் பிரதமராக பதவி வகித்திருந்த நிலையில், நேற்றுடன் அந்த சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கை தொடர்ந்து, அதிக நாட்கள் பிரதமராக நீடித்தவர் எனும் பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments