ஊரடங்கிலும் கல்வி; மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவும் வழங்கும் ஆசிரியை

0 2820
ஊரடங்கிலும் கல்வி; மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவும் வழங்கும் ஆசிரியை

கொரோனா ஊரடங்கிலும் மாணவ மாணவிகளுக்கு அருகாமை பள்ளி என்னும் பெயரில் நல்ல நூல்களை கற்பிப்பதோடு, ஊட்டச்சத்தான உணவும் வழங்கி வருகிறார் விருதுநகர் மாவட்டம் தாயிப்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை ஜெயமேரி...

கா.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியையான இவர் தன்னிடம் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் வசிப்பிடப் பகுதிக்கு வாரம் ஒருமுறை சென்று முட்டைகள், பழ வகைகளை வழங்கி வருகிறார்.

மேலும் வாழ்வாதாரம் பாதித்துள்ள இவர்களின் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தன் வீட்டருகே உள்ள பிற பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கதைகள் சொல்லி, கல்வி வழங்குவதோடு அவர்களுக்கும் பேரீச்சம்பழம், முட்டை, பிரெட் என இணை உணவுகளையும் வழங்கி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments