லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ... பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்

0 670
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஹியூஸ் என்ற இடத்தில்  2 நிமிடத்தில் 100 ஏக்கர் முற்றிலும் எரிந்து நாசமானதாகவும் வட கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments