வருகிற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தான் கூட்டணி அமையும் - வி.பி.துரைசாமி

0 1394

தமிழகத்தில் வருகிற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தான் கூட்டணி அமையும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பா.ஜ.க. மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளோடு கூட்டணி அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் திமுகவா? பாஜகவா? என்கிற நிலைமை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments