உலக அளவில் அதிக ஊதியம் ஈட்டிய நடிகர்கள் பட்டியலில் டிவைன் ஜான்சன் முதலிடம்

0 3925
உலக அளவில் கடந்த ஓராண்டில் அதிகம் ஊதியம் ஈட்டிய நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் மல்யுத்த வீரருமான டிவைன் ஜான்சன் (Dwayne Johnson) முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ராக் என்று மல்யுத்த ரசிகர்களால் அழைக்கப்படும் அவர், இந்திய மதிப்பில் சுமார் 675 கோடி (87.5 மில்லியன் டாலர்) ஊதியம் ஈட்டியிருப்பதாகவும், தொடர்ந்து 2ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகவும் போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ரையான் ரெனால்ட்ஸ் (71.5 மில்லியன் டாலர் ஊதியத்துடன்) 2ஆவது இடத்திலும், மார்க் வால்பெர்க் (58 மில்லியன் டாலருடன்) 3ஆவது இடத்திலும் இருப்பதாக கூறியுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, பாலிவுட் நடிகர் அக்சய்குமார் சுமார் 362 கோடி ரூபாய் (48 புள்ளி 5 மில்லியன் டாலர்) ஊதியத்துடன் 6ஆவது இடம் வகிப்பதாகவும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments