முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

0 3886

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பதிவு மூலம் அவரே உறுதி செய்துள்ளார். அந்த பதிவில் பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments