2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

0 15212
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு கூறியுள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் பரவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுகவின் கடந்த காலங்களை சுட்டிக்காட்டி அதே போல் எதிர்காலத்தில் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments