தலிபான் கைதிகள் 400 பேரை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு ஒப்புதல்

0 1516

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுக்கு மேலாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக 400 தலிபான் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் இடையே நிகழ்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு இந்த வாரம் தோகோவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் தொடக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில், பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 400 தலிபான்களை விடுவிக்க ஆப்கான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments