நடிகர் ராணாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது

0 4716
பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ராணா மற்றும் தொழிலதிபர் மிஹீகா பஜாஜின் திருமணம் எளிமையான முறையில் ஹைதரபாத்தில் நடைபெற்றது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ராணா மற்றும் தொழிலதிபர் மிஹீகா பஜாஜின் திருமணம் எளிமையான முறையில் ஹைதரபாத்தில் நடைபெற்றது.

ராமாநாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்ற திருமணத்தில், கொரோனா முன்னெச்சரிக்கையாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் வெங்கடேஷ், ராம்சரன், அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. புதுமண தம்பதிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments