கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்தால் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

0 2138

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்துக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுள்ளது.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரசார ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருந்த வீடியோவில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால் பள்ளிகள் திறக்கலாம் எனவும், அவர்களுக்கு கொரோனா எளிதில் பரவாது எனவும் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா குறித்து தவறான தகவலை பதிவிட்டதால் அவரது பதிவை முதன்முறையாக நீக்கி பேஸ்புக் நிறுவனம், ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments