உலகின் பழமையான சாலமன்டர் மீன்களை உணவாக்கும் சீன மக்கள்

0 670

நீர் மற்றும் நிலத்தில் வாழும் சாலமன்டர் எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமியில் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் மீன்கள் கால்கள் கொண்டு நடக்கும் மீன்களாகும். அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தகைய மீன்களைப் பிடித்து சீன மக்கள் உணவாக்கி வருகின்றனர். உலகின் மிக முக்கிய உயிரினமாகப் பார்க்கப்படும் சாலமன்டர்களை உணவாக்கினால் அதன் விரைவான அழிவிற்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments