கார் திருடனிடம் மோசமான நிலையில் நடந்து கொண்ட காவல்துறையினர்

0 1410
இங்கிலாந்தில் தங்களிடம் சரணடைந்த கார் திருடனை முரட்டுத்தனமாக தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தங்களிடம் சரணடைந்த கார் திருடனை முரட்டுத்தனமாக தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லங்காஷயர் என்ற இடத்தில் கடந்த ஜனவரி மாதம் கார் திருடனான அடில் அஷ்ரஃப் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் அடில் தானாகவே சரணடைந்தார். இருந்தபோதும் அவரை அடித்து துன்புறுத்திய காவல்துறையினர் மிகவும் மோசமான நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணையின் போது அடிலிடம் மோசமான முறையில் நடந்துகொண்ட காவல்துறை சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments